himachal-pradesh இமாச்சல் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்பு நமது நிருபர் டிசம்பர் 11, 2022 இமாச்சலப்பிரதேசத்தின் 15-வது முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு இன்று பதவியேற்றார்.